2000 ஆண்டுகளுக்கு முன்னர் கிறீஸ்து வந்தார் –
பழைய உலகத்துக்கு கிறிஸ்தவம் கிடைத்தது…
19 ஆம் நூற்றாண்டில் காள் மாக்ஸ் வந்தார் –
20 ஆம் நூற்றாண்டு
உலகத்துக்கு மாக்சியம் கிடைத்தது…
20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரபாகரன் வந்தார்
இருபத்தியோராம் நூற்றாண்டுக்குப் பிரபாகரம் கிடைத்திருக்கிறது…
வாழ்க தமிழ்!!! ஓங்குக பிரபாகரனியல்!!!